தமிழக சட்டசபையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேச்சு!

Loading… தமிழக சட்டசபையில் மூன்றாவதுநாள் கூட்டம் இன்று நடைபெற்ற போது, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேசியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். Loading… இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் … Continue reading தமிழக சட்டசபையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேச்சு!